
இதைமுன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் துணிச்சல் மற்றும் தியாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நினைவுக் கூர்ந்தார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் தைரியம் மற்றும் தியாகங்களை நினைவு கூறுகிறோம். அவருடைய சேவை மற்றும் சகோதரத்துவம் பல மக்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. 1 லட்சம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின், நாளை காணொலியில் கலந்துரையாடல்