
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்...நேரம் மாற்றம்: தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு