கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு

கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அமைதியாக முடிந்தது சட்டசபை தேர்தல்- தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து ஓட்டு எந்திரங்களும், கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவே வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
சமூக வலைதளத்தை கலக்கிய இளம் வாக்காளர்கள்- ‘ஒரு விரல் புரட்சி’ எனும் பெயரில் டிரெண்டிங்

முதன்முறையாக வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் வாக்களித்தது ஒரு புதுமையான அனுபவம் என்றும் இளம் வாக்காளர்கள் கூறினர்.
உடல்நலக்குறைவால் வாக்களிக்காத விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விருத்தாசலத்தில் வேட்பாளராக களம் இறங்கியதால் அவர் நேற்று காலையிலேயே தனது ஓட்டை பதிவுசெய்துவிட்டு அவசர, அவசரமாக விருத்தாசலம் புறப்பட்டு சென்றார்.
வாகன சோதனையில் ஈடுபட்ட கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் கலைப்பு - தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. அதில் 71.79 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.
உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
தஞ்சை மாவட்டத்தில் 72.17 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 72.17 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 65.66 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் சிவகங்கை மாவட்டத்தில் 65.66 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.
திருவாரூர் மாவட்டத்தில் 74.90 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் 74.90 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 72.94 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் புதுக்கோட்டையில் 72.94 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.
பெரம்பலூர் மாவட்டத்தில் 77.08 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் 77.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
நீலகிரி மாவட்டத்தில் 69.24 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 69.24 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 73.38 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 73.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
திருச்சி மாவட்டத்தில் 71.38 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 71.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 62.80 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் திருப்பூர் (தெற்கு) மாவட்டத்தில் 62.80 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 69.62 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 69.62 சதவீத வாக்குகள் பதிவாகின.
நாமக்கல் மாவட்டத்தில் 77.91 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 74.91 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
EVM உள்ள மையங்களை இரவு பகல் பாராது பாதுகாத்திட வேண்டும்: திமுக-வினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு EVM கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 74.66 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 74.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் 68.14 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் 68.14 சதவீத வாக்குகள் பதிவாகின.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.34 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் கன்னியாகுமரியில் 75.34 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.