
திரைப்படை துறையில் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு தேசிய விருது வழங்ககி கவுரவிக்கும். அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.
சிறந்த இயக்குநர் (திரைப்படம் அல்லாத படங்கள்):
Ekta Ka Prateek ஏக்தா கா பிரதீக் என்ற இந்தி படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய்
சிறந்த குறும்படம் (திரைப்படம் அல்லாத படங்கள்):
மராத்தி படம் ஹம்சஃபார் (Hamsafar)
சிறந்த அனிமேசன் (திரைப்படம் அல்லாத படங்கள்):
ஜோஷி பெனிடிக் இயக்கிய Touched as Water.
அமரன் படத்திற்கு சிறந்த எடிட்டிங்- ஆர். கலைவண்ணன்
அமரன் படத்திற்கு ஜி.பி. பிரகாஷ் குமார்
அமரன் படம்: ராஜ்குமார் பெரியசாமி
மம்மூட்டி- பிரம்மயுகம்
கார்த்திக் ஆர்யன்- சந்து சாம்பியன்
யமி கவுதம்- ஆர்ட்டிக்கிள் 370
சாசனா நமிதாஸ்- மகாராஜா