
நதிநீர் விவகாரம்: நாளை சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்
* இந்த ஆண்டு கடந்த 9-ந் தேதி வரை தமிழகத்திற்கு 2.251 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்தது.
* தமிழகத்துக்குள் வரும் ஆறுகளில் அணை கட்டவும் ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
*டால்பின் கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் இருவர் இன்னும் காணவில்லை.
*வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது.
பூமியை தாக்கிய சக்திவாய்ந்த சூரிய புயல்.. ரேடியோ சிக்னல்கள் பாதிப்பு
*'ஆரோரா' எனப்படும் விசித்திரமான துருவ ஒளிகள் தோன்றின.
*செயற்கைக்கோள் தொடர்புகள் மற்றும் மின்சார வினியோகக் கட்டமைப்புகளில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன.
ரஷியா - உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் அமல் - அறிவித்த டிரம்ப் - ஜெலன்ஸ்கி ரியாக்ஷன் இதுதான்
*ரஷியாவின் டீசல் ஏற்றுமதி மீதான தடையை அமெரிக்கா தளர்த்தியது.
*கடந்த வாரம் ரஷிய அதிபர் புதினுடன் ரஷியாவில் பரவுவதாக நம்பப்படும் பிளேக் நோய் பரவல் குறித்து கேட்டறிந்தார்.
சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதிக்கள் மீண்டும் தாக்குதல்.. சண்டையில் தலையிடுவது பற்றி டிரம்ப் பதில்
*மெக்கா மற்றும் மதீனா தவிர மற்ற அனைத்து நகர விமான நிலையங்களும் இலக்கு
*இருப்பினும் இந்த தாக்குதல்களை சவுதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
*சில பந்தங்கள் சொர்க்கத்தில் எழுதப்பட்டவை என்று எழுதியிருந்தார்.
*பணம் மற்றும் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், ஒருவருடன் ஒருவர் இருப்பதுதான் உண்மையான சொத்து
11 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபர்.. பஞ்சாபில் கொடூரம்
*கைதானவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
*பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
*இரண்டு பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
* மக்கள் புண்கள், தோல் தடிப்புகள் மற்றும் கொப்புளங்களால் அவதிப்படுகின்றனர்.
விமானத்தில் ஆக்சிஜன் குறைவு... விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்
* சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
* உயர் அதிகாரிகள் விமானி, பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் சற்றே குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்
* சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840-க்கும் விற்பனையாகிறது.
* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு - பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சபாநாயகர்
* மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளனர்.
* பதவியேற்பின்போது அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், ராஜ்மோகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
ஹார்முஸை திறக்க 7 நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்ற அமெரிக்கா.. போதாது என ஈரான் பதில்
*ஏழு நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும்
* ஈரானின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும் காலிபாஃப் கூறினார்.
ரீல்ஸ் அரசு அராஜகம் செய்வது ஏன்?- உதயநிதி ஸ்டாலின் கேள்வி
* ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?
* நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
* தேர்தல் முடிந்து மக்கள் தீர்ப்பு எதிராக வந்த பிறகு மட்டும் வாக்காளர் திருத்தப் பணி மீது பழியைப் போடுவது என்ன வகையான அரசியல்?
* வரலாறு காணாத ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை அவமதித்து தான் திமுகவின் உண்மையான தோல்விக்குக் காரணம்!
மதுராந்தகம் தொகுதி மக்கள் ஹாட்ரிக் வெற்றி அளித்துள்ளனர் - மரகதம் குமரவேல்
* தபால் ஓட்டு முழுவதும் பணம் கொடுத்து வாங்கி உள்ளனர் என உறுதியாக சொல்வேன்.
* முழுக்க முழுக்க தளபதி விஜய்க்காக வந்த வாக்கில் தான் நான் வெற்றி பெற்றுள்ளேன்.
தாராபுரத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு காண்போம் - சத்தியபாமா
* பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்.
* இடைத்தேர்தலில் நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை.
*வாக்குச் சீட்டு முறைக்கு திரும்புவது ஆகியவற்றை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை அவரிடம் கொடுக்க அவர்கள் திட்டமிட்டனர்.
*இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எங்களை அணுகும் உரிமை உண்டு.
பா.ம.க. அமைச்சரவையில் இடம்பெற்றால் வி.சி.க. கூட்டணியில் இருந்து வெளியேறும்- அமைச்சர் வன்னி அரசு
*பா.ம.க. அமைச்சரவையில் இடம் பெற்றால் வி.சி.க. அமைச்சரவையில் இருந்து வெளியேறும். த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் வி.சி.க. கூட்டணியில் தொடராது.
*விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் மற்ற அ.தி.மு.க., தி.மு.க. போன்ற சராசரி கட்சி அல்ல. இது ஒரு விடுதலை இயக்கம். விடுதலைக்காக களமாடுகின்ற இயக்கம்.
* விருதுநகர் மொத்த விற்பனை சந்தையில் துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை விலை ரூ.13,200 -லிருந்து ரூ.600 உயர்ந்து ரூ.13,800 ஆக அதிகரித்துள்ளது.
* அரசி விலை கிலோவுக்கு ரூ.27 வரை உயர்ந்திருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலையே உயரவில்லை என்று கூறுவது மிகவும் ஆபத்தானது.
சென்னையில் 23 குழந்தைகள் உட்பட வீடற்ற 66 பேர் மீட்பு.. காப்பகங்களில் தங்க வைப்பு
*33 அறை கொண்ட தங்குமிடங்களை மாநகராட்சி கட்டியுள்ளது.
*சேப்பாக்கம் பாலத்திற்கு அருகே அந்தக் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
* மின்வெட்டால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
* தமிழ்நாட்டின் மின் தேவைக்கும், மின்சாரம் கிடைப்பதற்கும் பெரும் இடைவெளி காணப்படுவது தான் மின்வெட்டுக்கு காரணம்.
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை நன்றாக உள்ளது- அமைச்சர் அருண்ராஜ்
* போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
* மருத்துவ பணியாளர்களுடன் முதலமைச்சரும், துறை சார்ந்த அதிகாரிகளும் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது: 18-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
* தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 9.4 கி.மீ உயரம் வரை பரவியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது.
* இன்று காலை சென்னையில் சென்ட்ரல், ராயபுரம் உள்ளிட்ட சில இடங்களில் லேசான மழை பெய்தது.
தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்: கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
*ஒரு மாநிலச் சட்டமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றுவது இதுவே முதல்முறையாகும்.
*இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் மூலம், கேரளம் மூன்று தெளிவான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது .
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதி இல்லை..! டெல்லி காவல்துறை அறிவிப்பு
* போராட்டம் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை நீக்கி காவல்துறை அறிவித்துள்ளது.
* 3 இடங்களில் இனி போராட்டங்களை நடத்தலாம் என டெல்லி காவல்துறை அறிவிப்பு.
*டிடிசிபி, சிஎம்டிஏ தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
*ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுக, ஆளுநர் அதிகாரம் பற்றி பேசுகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
போராடுபவர்களை கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதலமைச்சர்? - கனிமொழி
* மக்கள் போராடினால் ஒடுக்குமுறையை ஏவி அடக்கிக் கொண்டிருக்கிறது இந்த அராஜக அரசு.
* கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஞானேஷ்குமாரை பாதுகாக்க குடிமக்கள் மீது மோடி அரசு போர் தொடுக்கிறது - அபிஜீத் தீப்கே குற்றச்சாட்டு
* இளைஞர்கள், பத்திரிகையாளர்கள் டெல்லி போலீசாரால் தாக்கப்படுகிறார்கள்.
* அபிஜித் தீப்கே மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு சென்றார்.
பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை இருக்கிறது?- உச்ச நீதிமன்றம்...
*பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
* "நாங்கள் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. அதேசமயம், மக்கள் தாமாக முன்வந்து இதற்கான முடிவை எடுக்க வேண்டும்.
போராட்டங்களுக்கான இடமாற்றம்; பா.ஜ.க. அரசின் அச்சத்தையே வெளிக்காட்டுகிறது- எம்.பி வெங்கடேசன்.
*போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தர் அறிவிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்ட்டுள்ளது.
*அதிகாரத்தில் இருப்போருக்கும் ஆட்சி செய்வோர்க்கும் குடிமக்களின் குரல் அவர்கள் எங்கிருந்து எழுப்பினாலும் கேட்க வேண்டும்..
ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கம்: இந்திய கிரிக்கெட் அணியினரைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி...
*ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணியினரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திக்கவுள்ளார்
*நான்காவது போட்டி வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே வீரர்கள் பிரதமரைச் சந்திக்கவுள்ளனர்.