search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே
    X

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே

    • தாம்பரம்- நெல்லை (வண்டி எண்: 06021) இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு இயக்கப்படுகிறது.
    • நெல்லை- சென்னை எழும்பூர் (06022) இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி மதியம் 1 மணிக்கு இயக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்- நெல்லை இடையே கீழ்கண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    * தாம்பரம்- நெல்லை (வண்டி எண்: 06021) இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு இயக்கப்படுகிறது.

    * நெல்லை- சென்னை எழும்பூர் (06022) இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி மதியம் 1 மணிக்கு இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×