search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குறைதீர்ப்பு வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு: கலெக்டர் தகவல்
    X

    கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குறைதீர்ப்பு வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு: கலெக்டர் தகவல்

    • கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் குறைகளை முகநூல் பக்கத்திலும், எக்ஸ் இணையதள பக்கத்திலும் பதிவிடலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாட்ஸ்-அப் எண். 73730 03588 அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @Collector Tuty என்ற எக்ஸ் இணையதள பக்கத்திலும் பதிவிடலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×