என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்29 Sep 2022 3:30 AM GMT
- பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையே மதியம் இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் அக்டோபர் மாதம் 3, 6, 10-ந்தேதிகளில் விழுப்புரம்-விக்கிரவாண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே காலை 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் அக்டோபர் மாதம் 3, 6, 10-ந்தேதிகளில் விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
* விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையே மதியம் 1.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் அக்டோபர் மாதம் 3, 6, 10-ந்தேதிகளில் விழுப்புரம்-விக்கிரவாண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விக்கிரவாண்டியில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×