என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கடந்த மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 56 லட்சம் பேர் பயணம்- மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
Byமாலை மலர்2 Sep 2022 3:31 AM GMT
- ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 572 பேர் அதிகமாக பயணித்துள்ளனர்.
- அதிகபட்சமாக ஆகஸ்டு 28-ந்தேதி 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேர் பயணித்திருக்கின்றனர்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மெட்ரோ ரெயில்களில் கடந்த ஆகஸ்டு மாதம் 56 லட்சத்து 66 ஆயிரத்து 231 பேர் பயணம் செய்துள்ளனர். ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 572 பேர் அதிகமாக பயணித்துள்ளனர்.
அதிகபட்சமாக ஆகஸ்டு 28-ந்தேதி 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேர் பயணித்திருக்கின்றனர். மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயில்களில் கியூ.ஆர். குறியீடு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் நபர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. அந்தவகையில் கடந்த ஆகஸ்டு மாதம் கியூ.ஆர். குறியீடு பயன்படுத்தி 17 லட்சத்து 95 ஆயிரத்து 601 பேரும், பயண அட்டை பயன்படுத்தி 34 லட்சத்து 42 ஆயித்து 151 பேரும் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×