என் மலர்

  தமிழ்நாடு

  தங்கம்
  X
  தங்கம்

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,536-க்கு விற்பனையாகிறது.
  சென்னை:

  சென்னையில் கடந்த 18-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ. 37 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. அதன்பிறகு தினமும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

  நேற்று கிராம் ரூ.4,793-க்கு விற்ற தங்கம் இன்று ரூ.4,817 ஆக அதிகரித்து உள்ளது. பவுன் 38,344-ல் இருந்து ரூ38,536-ஆக உயர்ந்து இருக்கிறது. தங்கம் ஒரே நாளில் கிராம் ரூ.24-ம், பவுன் ரூ.192-ம் அதிகரித்து உள்ளது. கடந்த 3 நாட்களில் பவுனுக்கு ரூ.624 உயர்ந்துள்ளது.

  முகூர்த்த மாதமாக திகழும் வைகாசி மாதம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொது மக்கள் மத்தியில் கவலையை அளித்துள்ளது.

  ஆனால் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ 66.30-ல் இருந்து 65.90 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.66,300-ல் இருந்து 65,900 ஆகவும் குறைந்துள்ளது.
  Next Story
  ×