என் மலர்

  தமிழ்நாடு

  அற்புதம்மாள்
  X
  அற்புதம்மாள்

  பேரறிவாளன் விடுதலை எனக்கு கிடைத்த வெற்றி- தாயார் அற்புதம்மாள் உருக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எனது மகன் பேரறிவாளன் விடுதலையானது எனக்கு கிடைத்த வெற்றி. எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தாயார் அற்புதம்மாள் கூறினார்.
  ஜோலார்பேட்டை:

  பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியவில்லை என கூறி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். எனது மகன் பேரறிவாளன் விடுதலையானது எனக்கு கிடைத்த வெற்றி. இது என்னுடையதல்ல எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அனைத்து தலைவர்களுக்கும் நன்றி என்று கூறினார்.

  பேட்டியை முடித்ததும் பேரறிவாளன் பறை கொட்டி தனது மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்.


  Next Story
  ×