search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,440-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்ற- தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்றது.

    இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35 ஆயிரத்து 440-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 430ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.67 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80-க்கு விற்கிறது.

    Next Story
    ×