என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்
Byமாலை மலர்5 Feb 2021 8:25 AM GMT (Updated: 5 Feb 2021 8:25 AM GMT)
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,31,855 ஆக உள்ளது. 1,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 165 பேர்
அண்ணா நகர் - 157 பேர்
தேனாம்பேட்டை - 150 பேர்
தண்டையார்பேட்டை - 61 பேர்
ராயபுரம் - 92 பேர்
அடையாறு- 141 பேர்
திரு.வி.க. நகர்- 120 பேர்
வளசரவாக்கம்- 152 பேர்
அம்பத்தூர்- 133 பேர்
திருவொற்றியூர்- 43 பேர்
மாதவரம்- 48 பேர்
ஆலந்தூர்- 117 பேர்
பெருங்குடி- 83 பேர்
சோழிங்கநல்லூர்- 61 பேர்
மணலியில் - 30 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story
×