என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  காரைக்கால்:

  காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி சோனியா காந்தி நகரை சேர்ந்தவர் காத்தவராயன்(வயது 38). இவரது மனைவி பரமேஸ்வரி(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பரமேஸ்வரி திடீரென வீட்டு மின்விசிறியில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×