தமிழக அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது என சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழக அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது என சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை:
நீலகிரி மாவட்டம் யானைகள் வழித்தடம் பகுதியில் அமைந்துள்ள மசினகுடி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்ப்பு தமிழக அரசு இ-சேவை மையம் மூலம் பல முறை புகார்கள் அளித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்குவிசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:-
மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.