search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாமலை (2-வது நபர்)
    X
    அண்ணாமலை (2-வது நபர்)

    தமிழக பாஜக துணை தலைவராக அண்ணாமலை நியமனம்

    தமிழக மாநில பாஜக துணை தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை, அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல் பரவியது.

    இதற்கிடையில் கடந்த 25-ம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் உள்ளிட்ட பல பிரமுகர்களின் முன்னிலையில் பாஜக கட்சியில் சேர்ந்தார்.

    இந்நிலையில், அண்ணாமலை தமிழக மாநில பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் இன்று அறிவித்துள்ளார். 

    Next Story
    ×