என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அமைந்தகரையில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
  சென்னை:

  சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான நித்திஸ் இணையதள ஆன்லைன் விளையாட்டில் பணத்தை  இழந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் நித்திஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

  விளையாட்டில் பணம் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக நித்திஸ் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×