என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்னசேலத்தில் 4 நாட்கள் கடை அடைப்பு
Byமாலை மலர்23 July 2020 12:34 PM GMT (Updated: 23 July 2020 12:34 PM GMT)
கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால் சின்னசேலத்தில் 4 நாட்கள் கடை அடைக்கப்படுகின்றன.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சின்னசேலத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 26-ந்தேதி வரை 4 நாட்கள் முழு கடை அடைப்பு நடத்த அனைத்து வணிகர் சங்கத்தினர் முடிவு செய்து அறிவித்துள்ளனர். மேலும் கடை அடைப்பு தொடர்பாக வணிகர் சங்கத்தினர் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
Next Story
×