search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    தஞ்சை பற்றி விமர்சித்த நடிகை வனிதா மீது பாஜக புகார்

    தஞ்சையை பற்றி விமர்சித்த நடிகை வனிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை ஆட்சியரிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மக்களை பற்றி அவதூறாக பேசியதாக நடிகை வனிதா மீது அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர்  புகார் அளித்துள்ளனர்.

    புகாரில், தஞ்சாவூரை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பற்றி அவதூறாக பேசிய நடிகை வனிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உள்ளனர்.

    Next Story
    ×