என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்த்தாண்டம் அருகே விபத்து- கல்லூரி பஸ் மோதி இளம்பெண் பலி
Byமாலை மலர்2 March 2020 8:16 AM GMT (Updated: 3 March 2020 3:36 AM GMT)
மார்த்தாண்டம் அருகே கல்லூரி பஸ் மொபட்டில் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை:
கருங்கல்லையடுத்த தெருவுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் வெர்ஜின்(வயது25).
வெர்ஜின் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தையல் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இதற்காக இன்று காலை பயிற்சி மையத்திற்கு மொபட்டில் புறப்பட்டார்.
வெர்ஜினுடன் அவரது தோழி அபியும்(20) இருந்தார். இருவரும் மொபட்டில் மார்த்தாண்டம் நோக்கிச் சென்றனர்.
மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி அருகே சென்ற போது எதிரே ஒரு தனியார் கல்லூரி பஸ் வந்தது.
எதிர்பாராத விதமாக பஸ் மொபட் மீது மோதியது. இதில் வெர்ஜினும், அபியும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். வழியில் வெர்ஜின் பரிதாபமாக இறந்தார். அபி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×