என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
  X
  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

  அண்ணா தொழிற்சங்க செயலாளராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பொறுப்பில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  சென்னை:

  அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பொறுப்பில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் பொறுப்பில் இருந்த எஸ்.டி. கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., குழுவினர்களான யு.ஆர்.கிருஷ்ணன், தாடி ராசு, சங்கரதாஸ் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

  தாடி ராசு ஏற்கனவே வகித்து வரும் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார் என்று அ.தி.மு.க. தலைமை கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×