என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே வேனில் பயணம் செய்த சிறுமி கற்பழிப்பு- டிரைவருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்19 Dec 2019 10:14 AM IST (Updated: 19 Dec 2019 10:14 AM IST)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வேனில் பயணம் செய்த சிறுமியை கற்பழித்த டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கந்தல்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி மேலூர் தெற்கு தெருவில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வருகிறார். மில்லுக்கு சொந்தமான வேனில் பணிக்கு சென்று வருவார்.
இந்த நிலையில் அந்த வேனின் டிரைவர் ராஜா அந்த சிறுமியிடம் பல மாதங்களாக தவறான கண்ணோட்டத்தில் பழகி வந்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து வேனில் சிறுமியை அழைத்து சென்ற ராஜா அழகாபுரி பகுதியில் வேனை நிறுத்தி விட்டு சிறுமியை கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதுதொடர்பாக மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
வேனில் சென்ற சிறுமியை டிரைவர் கற்பழித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×