search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
    X
    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

    மாற்றுத்திறனாளிகள் தினம்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

    மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தனித்திறமைகளோடு உள்ள உறுதியுடன் வாழ்க்கையில் மாற்றிக் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும், நலன்களையும் பேணிக்காக்க என்றும் உறுதுணையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×