என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்- மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்
Byமாலை மலர்16 Oct 2019 2:05 PM GMT (Updated: 16 Oct 2019 2:05 PM GMT)
புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம் செய்கிறார்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார். நாளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜான்குமாருக்கு ஆதரவாக காமராஜர் நகர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
நாளை மாலை தென்றல் நகர் ஆட்டோ நிறுத்தம் அருகில் இருந்து தனது பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். ரெயின்போ நகர் பிரெஞ்சு கார்னர், கிருஷ்ணாநகர் 1-வது குறுக்குத்தெரு எழில் நகர் சந்திப்பு, 100 அடி ரோடு காமராஜர் மணிமண்டபம், சாமிபிள்ளை தோட்டம் ஆகிய இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
அவருடன் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர்.
Next Story
×