search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ஒரு சவரன் ரூ.29,376-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை நேற்று மாலை ஒரு கிராம் ரூ.3,660, ஒரு பவுன் ரூ.29,280-க்கும் விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ரூ.3,672-க்கும், பவுனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.29,376-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை கிரா முக்கு 50 காசு அதிகரித்து ரூ.49.80-க்கும், ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.
    Next Story
    ×