search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் வாழ்த்து செய்தி.
    X
    முக ஸ்டாலின் வாழ்த்து செய்தி.

    மன்மோகன்சிங் பிறந்த நாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றத்திலும், அரசியலிலும் அவரது தலைமைத்துவப் பண்புகளால் நமது நாடு தொடர்ந்து பலன் அடைந்து வருகிறது. இந்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அவர் இன்னும் பல்லாண்டுகள் சேவை புரிந்திட வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×