என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  கோவில்பட்டி அருகே நின்ற லாரி கார் மோதி விபத்து- 3 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
  கோவில்பட்டி:

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

  இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களது உடல்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Next Story
  ×