என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை
Byமாலை மலர்1 Nov 2017 9:43 AM GMT (Updated: 1 Nov 2017 9:43 AM GMT)
ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர்:
சென்னை ஓட்டேரி ஜமாலியா கிருஷ்ணதாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பைசுல்லா (வயது 22). பிளைவுட் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். இவரது நண்பர்கள் வேலு, சமீல், ஓசைமணி, சந்தோஷ்குமார்.
சில தினங்களுக்கு முன் வேலுவின் 2 கிராம் மோதிரத்தை பைசுல்லா பறித்து கொண்டார்.
நேற்று மாலை 7 மணி அளவில் புளியந்தோப்பு போகிபாளையம் பகுதியில் பைசுல்லாவிடம் நண்பர்கள் 4 பேரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 4 பேரும் பைசுல்லாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பைசுல்லா ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். உடனே நண்பர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். பைசுல்லாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பைசுல்லா இறந்தார்.
Next Story
×