search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை பகுதி தே.மு.தி.க. நிர்வாகிகள் நியமனம்: விஜயகாந்த் அறிவிப்பு
    X

    மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை பகுதி தே.மு.தி.க. நிர்வாகிகள் நியமனம்: விஜயகாந்த் அறிவிப்பு

    தே.மு.தி.க. தென் சென்னை வடக்கு மாவட்டம் மயிலாப்பூர், தியாகராயநகர், சைதாப்பேட்டை பகுதி நிர்வாகிகளை நியமனம் செய்து விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தென் சென்னை வடக்கு மாவட்டம் மயிலாப்பூர், தியாகராயநகர், சைதாப்பேட்டை பகுதி நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    பகுதி செயலாளர்- புண்ணியமூர்த்தி, அவைத் தலைவர்- இருதய ராஜ், பொருளாளர்- முருகன், துணைச்செயலாளர்கள் - நையினார், சண்முகம், முருகன், வரலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள்- கோபி, ஞானமுருகன், கண்ணன், சீனிவாசன்.

    பகுதி செயலாளர்- கூத்த பிரான், அவைத்தலைவர்- பாலகிருஷ்ணன், பொருளாளர்- கார்மேகம், துணைச்செயலாளர்கள் - ரமேஷ்குமார், குமார், மணிகண்டன், சத்தியா, மாவட்ட பிரதிநிதிகள்- சுந்தரேசன், வெங்கடேசன், மனோகர், மோகன்.

    பகுதி செயலாளர்- அகமது, அவைத்தலைவர்- கமலக்கண்ணன், பொருளாளர்- ஆனந்த், துணைச் செயலாளர்கள் - ஷேக் அப்துல்காதர், சுரேஷ், கந்தன், பவானி, மாவட்ட பிரதிநிதிகள்- சிவபாலன், இருதயராஜ், உமாமகேஸ்வரன், நாகவேல்.

    Next Story
    ×