என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தானிப்பாடியில் பைக்குகள் மோதல்: தந்தை கண்முன் மகன் பலி
Byமாலை மலர்6 Sep 2016 4:24 AM GMT (Updated: 6 Sep 2016 4:24 AM GMT)
பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தந்தையின் கண்முன் மகன் துடிதுடித்து இறந்தார்.
திருவண்ணாமலை:
தருமபுரி மாவட்டம் கல்தானிப்பாடியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50). இவரது மகன் சிவக்குமார் (32). கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடிக்கு பைக்கில் வந்தார்.
இவருடன் தந்தை தங்கவேல், அதே பகுதியை சேர்ந்த ரவி ஆகியோரும் வந்தனர். தானிப்பாடி-அரூர் சாலையில் ஜோடிக்கல் கூட்ரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த பைக் சிவக்குமாரின் பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மகன் கண்முன் இறந்ததை பார்த்த தங்கவேல் கதறி அழுதார். இந்த சம்பவத்தில் தங்கவேல், ரவி ஆகியோரும் படுகாயமடைந்தனர்.
விபத்து ஏற்படுத்திய மற்றொரு பைக்கில் வந்த தருமபுரி போடிகுட்டையை சேர்ந்த சக்திவேல் (வயது 39) என்பவரும் காயமடைந்தார். சிகிச்சைக்காக 3 பேரும் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×