என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி கோவிலில் ஒரு ஆண்டு உண்டியல் வருமானம் ரூ. 33 கோடி
Byமாலை மலர்26 July 2016 7:03 AM GMT (Updated: 26 July 2016 7:03 AM GMT)
பழனி முருகன் கோவிலில் ஓராண்டு உண்டியல் வருவாய் ரூ. 33 கோடி கிடைத்துள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் பெறும் கோவிலாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது.
இவ்வாறு 12 மாதங்களிலும் பழனி முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வருவதால் பல லட்சம் பக்தர்கள் பழனிக்கு வருகை தருகிறார்கள்.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களும், கேரள பக்தர்களும் பழனிக்கு வருகை தந்து முருகனை தரிசித்து செல்வதை புண்ணிய செயலாக கருதுகிறார்கள். இதன் மூலம் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன் மற்றும் பிரார்த்தனை காணிக்கையாக உண்டியலில் பணம், நகைகள், பொருட்கள் என செலுத்துகிறார்கள்.
அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை தொகைகளை மாதத்தில் ஒரு நாளும், முக்கிய திருவிழாக்கள் நடக்கும் காலங்களில் மாதத்தில் இரு முறையும் எண்ணப்படுகிறது.
இவ்வாறு கடந்த ஆண்டு (1.7.2015 முதல் 30.6.2016 வரை) வருவாய் மொத்தம் ரூ.33 கோடியே 10 லட்சத்து 38 ஆயிரத்து 838 கிடைத்துள்ளது.

Next Story
×