search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10-ம் வகுப்பு தேர்வு முடிவு- அறிவியலில் 3,841 பேர் 100-க்கு 100 மதிப்பெண்
    X

    10-ம் வகுப்பு தேர்வு முடிவு- அறிவியலில் 3,841 பேர் 100-க்கு 100 மதிப்பெண்

    • தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 6,016. இதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை-5,424 பேர்.
    • தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை 42,519 பேர். இது 4.45 சதவீதம்.

    சென்னை:

    பாட வாரியான தேர்ச்சி விகிதம்

    மொழிப்பாடம் - 94.84 சதவீதம்

    ஆங்கிலம் - 96.18 சதவீதம்

    கணிதம் - 90.89 சதவீதம்

    அறிவியல்-93.67 சதவீதம்

    அறிவியல் - 91.86 சதவீதம்

    100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை:-

    1. தமிழ்-1

    2. ஆங்கிலம்-45

    3. கணிதம்-2,186

    4. அறிவியல்-3,841

    5. சமூக அறிவியல்-1,009

    தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 6,016. இதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை-5,424 பேர். இது 90.15 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தேர்வு எழுதிய சிறை கைதிகளின் மொத்த எண்ணிக்கை-242 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை-133 பேர். இது 54.95 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை 42,519 பேர். இது 4.45 சதவீதம் ஆகும். கடந்த மார்ச் 2019-ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை-20,053 பேர். இது 2.09 சதவீதம் ஆகும்.

    Next Story
    ×