search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேனில் மெட்வதேவ்
    X
    டேனில் மெட்வதேவ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் மற்றும் நோவக் ஜோகோவிச் விளையாடினர்.

    ஜோகோவிச் - டேனில் மெட்வதேவ்

    இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    Next Story
    ×