என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்
Byமாலை மலர்16 Sep 2019 9:46 AM GMT (Updated: 16 Sep 2019 9:46 AM GMT)
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் 1972-ம் ஆண்டுக்குப்பின் தற்போது 47 வருடங்கள் கழித்து டிரா ஆகியுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. நேற்று முடிந்த ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் ஆஷஸ் தொடர் 2-2 என டிராவில் முடிந்தது.
தொடர் டிராவில் முடிந்தால் ஆஷஸ் கோப்பை, இதற்கு முந்தைய தொடரை யார் வென்றார்களோ, அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி ஆஸ்திரேலியாவிடம் ஆஷஸ் கோப்பை வழங்கப்பட்டது.
அதேசமயத்தில் இந்தத் தொடருக்கான டிராபி இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 1972-ம் இங்கிலந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என டிரா ஆனது. அதன்பின் 47 ஆண்டுகள் கழித்து தற்போது டிரா ஆகியுள்ளது. 1972-ம் ஆண்டு இங்கிலாந்து ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது. ஆனால், தற்போது ஆஸ்திரேலியா கோப்பையை தக்கவைத்துள்ளது.
1938, 1962-63, 1965-66, 1968-ல் நடந்த ஆஷஸ் தொடர்களும் டிராவில் முடிந்துள்ளன.

Next Story
×