என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யூரோ 2020 குவாலிபையர்ஸ்: ரொனால்டோ நான்கு கோல்கள் அடிக்க போர்ச்சுக்கல் எளிதான வெற்றி
Byமாலை மலர்12 Sep 2019 11:07 AM GMT (Updated: 12 Sep 2019 11:07 AM GMT)
யூரோ குவாலிபையர்ஸ் சுற்றில் லிதுவேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 5-1 என அபார வெற்றி பெற்றது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள கால்பந்து நாடுகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த ஆண்டு நடக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன்பின் 61, 65, 76-வது நிமிடங்களில் அடுத்தடுத்து ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். கடைசி நேரத்தில் வில்லியம் ஒரு கோல் அடித்தார். லிதுவேனியா 28-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இதனால் போர்ச்சுக்கல் 5-1 என வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல் - லிதுவேனியா அணிகள் மோதின. இதில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை பயன்படுத்தி கோல் அடித்தார்.
அதன்பின் 61, 65, 76-வது நிமிடங்களில் அடுத்தடுத்து ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். கடைசி நேரத்தில் வில்லியம் ஒரு கோல் அடித்தார். லிதுவேனியா 28-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இதனால் போர்ச்சுக்கல் 5-1 என வெற்றி பெற்றது.
Next Story
×