என் மலர்

  செய்திகள்

  டேவிஸ் கோப்பை டென்னிஸ்
  X
  டேவிஸ் கோப்பை டென்னிஸ்

  டேவிஸ் கோப்பை: இந்திய டென்னிஸ் சங்கம் என்ன சொல்கிறதோ, அதை பின்பற்றுவோம்- பாகிஸ்தான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா - பாகிஸ்தான அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்தியா பங்கேற்குமா? என்ற நிலை உருவாகியுள்ளது.
  டேவிஸ் கோப்பை டென்னிஸில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதும் ஆட்டம் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய வீரர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

  இந்நிலையில்தான் இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா உடனான உறவை முறித்துள்ளது. ஆகவே இந்தியா -  பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய டென்னிஸ் சங்கம் என்ன பரிந்துரை வழங்குகிறதோ? அதை நாங்கள் பின்பற்றுவோம் என்று பாகிஸ்தான்  டென்னிஸ் பெடரேசன் தெரிவித்துள்ளது.
  Next Story
  ×