என் மலர்

  செய்திகள்

  ரிஷப் பந்த்
  X
  ரிஷப் பந்த்

  டோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 42 பந்தில் 65 ரன்கள் குவித்த ரிஷப் பந்த் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் 42 ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

  முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஷாட் மூலம் ஆட்டமிழந்ததால் விமர்சனத்திற்குள்ளானார். இந்நிலையில்தான் 3-வது ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடி அசத்தினார்.

  ரிஷப் பந்த்

  முத்திரை பதித்ததுடன் எம்எஸ் டோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார். எம்எஸ் டோனி டி20 கிரிக்கெட் போட்டியில் 56 ரன்கள் அடித்ததே இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும். இதை ரிஷப் பந்த் நேற்றைய ஆட்டத்தின்போது முறியடித்தார்.
  Next Story
  ×