என் மலர்

  செய்திகள்

  தமிழ்நாடு பிரிமீயர் லீக்
  X
  தமிழ்நாடு பிரிமீயர் லீக்

  திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் இன்று நடைபெறும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 6-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருச்சி வாரியர்ஸ் அணி கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
  Next Story
  ×