என் மலர்

  செய்திகள்

  இந்திய டேபிள் டென்னிஸ் அணி
  X
  இந்திய டேபிள் டென்னிஸ் அணி

  காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: ஒட்டுமொத்த தங்கத்தையும் வென்றது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒடிசாவில் நடைபெற்று வந்த காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்தியா ஒட்டுமொத்த தங்கப் பதக்கங்களையும் வென்று சாதனைப் படைத்தது.
  ஒடிசாவில் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்ஸ் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஒட்டு மொத்தமாக ஆதிக்கம் செலுத்தியது.

  கலப்பு இரட்டையர் அணி

  ஆண்களுக்கான அணி, பெண்களுக்கான அணி, ஆண்கள் ஒற்றையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு, பெண்களுக்கான இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

  பெண்கள் இரட்டையர் பிரிவு

  ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஹர்மீத் தேசாய் சத்தியன் ஞானசேகரனை  9-11, 6-11, 11-5, 11-8, 17-15, 7-11, 11-9 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

  அய்கியா முகர்ஜீ

  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அய்கியா முகர்ஜீ மதுரிகா பட்கரை 11-6, 11-4, 11-9, 19-17 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

  ஹர்மீத் தேசாய்
  Next Story
  ×