என் மலர்

  செய்திகள்

  தங்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர் அனிஷ்
  X
  தங்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர் அனிஷ்

  ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்றார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்றார்.
  ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவைச் செர்ந்த அனிஷ் பன்வாலா 25 மீட்டர் ரேபிட் பையர் பிரிவில் கலந்து கொண்டார். 584 புள்ளிகளுடன் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்த அனிஷ், இறுதிச் சுற்றில் 29 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

  இதேபிரிவில் கலந்து கொண்ட ஆதர்ஷ் சிங் 17 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், கவுசிக் 9 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும் பிடித்தனர். ரஷிய வீரர் 23 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஜெர்மனி வீரர் 19 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
  Next Story
  ×