என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பும்ரா பந்து வீச்சு ஆக்சனை காப்பி அடிக்கும் இங்கிலாந்து சிறுவன்
Byமாலை மலர்5 July 2019 11:32 AM GMT (Updated: 5 July 2019 11:32 AM GMT)
இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் பந்து வீச்சு ஆக்சனை காப்பி அடித்து அவரைப் போல் சிறுவன் பந்து வீசும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்ரா. தனது அபார திறமையால் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக திகழ்கிறார். நீண்ட தூரத்தில் இருந்து ஓடி வராமல் அருகில் இருந்து ஓடி வந்து 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சாதாரணமாக பந்து வீசக்கூடியவர்.
மேலும் மற்ற பந்து வீச்சாளர்களை விட இவரது ஆக்சன் மிகவும் வேறுபாடு கொண்டதாக இருக்கும். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இக்கட்டான நிலையில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் பும்ராவை போன்று பந்து வீச இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு ஆசை. தனது ஆசையை அப்பாவிடம் கூற, அவரும் வீட்டின் ஒரு பகுதியில் மகனை பும்ரா போன்று பந்து வீச வைத்தார். அந்தச் சிறுவன் பும்ரா போன்று பந்து வீசி மகிழ்ந்தான்.

My eldest son told me he wanted to practice his #Bumrah@Jaspritbumrah93 technique in the garden this evening! He was causing me all sorts of problems... He’s getting into his 🏏 @imVkohli@MichaelVaughanpic.twitter.com/Toz5vVSH8f
— Chris Bunting (@Chris__Bunting) July 2, 2019
Next Story
×