search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேசத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
    X

    வங்காள தேசத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

    வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 31-வது லீக்கில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் சரியாக 2.30 போடப்பட வேண்டும். ஆனால் அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதன்பின் சற்று நேரம் கழித்து டாஸ் சுண்டப்பட்டது. இதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    Next Story
    ×