search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா?
    X

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா?

    மான்செஸ்டரில் நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
    இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    மான்செஸ்டர் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 336 ரன்கள் குவித்தது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்து 400 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×