search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
    X

    உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

    உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கார்டிப்பில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளெசிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.  

    இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:-

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரதுல்லா ஸசாய், நூர் அலி ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆப்கான், குல்படின் நைப், முகமது நபி, இக்ரம் அலி கில் , ரஷீத் கான், அப்தாப் ஆலம், ஹமீத் ஹசன்.

    தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ஹாஷிம் அம்லா, மார்க்ரம், டு பிளெசிஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்.
    Next Story
    ×