என் மலர்

  செய்திகள்

  உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை பந்துவீச்சு தேர்வு
  X

  உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை பந்துவீச்சு தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
  லண்டன்:

  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் இன்று நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன், இலங்கை அணி மோத உள்ளது.

  இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.  

  இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:-

  ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்

  இலங்கை: திமுத் கருணரத்னே, குசால் பெரேரா, திரிமன்னே, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, திசாரா பெரேரா, இசுரு உதனா, மிலிண்டா சிரிவர்தனா, லசித் மலிங்கா, நுவான் பிரதீப்.
  Next Story
  ×