search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை - வங்காள தேசம் போட்டி: மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்
    X

    இலங்கை - வங்காள தேசம் போட்டி: மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்

    உலகக்கோப்பையில் இலங்கை - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    இலங்கை - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு பிரிஸ்டோலில் தொடங்குவதாக இருந்தது. இந்த போட்டிக்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும்.

    ஆனால் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற இருந்த தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×