என் மலர்

  செய்திகள்

  உலக கோப்பை கிரிக்கெட்- ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
  X

  உலக கோப்பை கிரிக்கெட்- ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
  பிரிஸ்டல்:

  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது. பிரிஸ்டல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நபி கூறியுள்ளார்.

  இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் வருமாறு:

  ஆஸ்திரேலியா

  ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கொல்டர் நைல், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா.

  ஆப்கானிஸ்தான்

  முகமது ஷாசத்  (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லாஹ் சஜாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாகிதி, நஜிபுல்லா ஸெத்ரான், முகமது நபி (கேப்டன்), குல்பாடின் நயீப், ரஷித் கான், டவ்லட் ஸத்ரான், முஜிபூர் ரஹ்மான், ஹமித் ஹசன்.
  Next Story
  ×