என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சென்னை அணியுடன் தோல்வி - கடைசி ஓவரில் ஆர்ச்சர் செய்த தவறு
Byமாலை மலர்1 April 2019 1:38 PM IST (Updated: 1 April 2019 1:38 PM IST)
சென்னை அணியுடனான ஆட்டத்தின் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடிய ஆர்ச்சர் செய்த தவறால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. #IPL2019 #JofraArcher
பென் ஸ்டோக்ஸ் - ஆர்ச்சரின் அதிரடியான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 18 பந்தில் 44 ரன் என்பதை கடைசி ஓவரில் 12 ரன்னாக குறைத்தனர்.
டோனியின் புத்திசாலித்தனம் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அவர் துணிச்சலுடன் கடைசி ஓவரை பிராவோவுக்கு கொடுத்தார். #IPL2019 #JofraArcher
18-வது ஓவரில் 19 ரன் கொடுத்த பிராவோவுக்கே டோனி கடைசி ஓவரை நம்பிக்கையுடன் கொடுத்தார். அவர் முதல் பந்திலேயே பென்ஸ்டோக்சை அவுட் செய்தார்.
2-வது மற்றும் 3-வது பந்தில் சேர்த்து 1 ரன்னே கொடுக்கப்பட்டது. இதனால் 3 பந்து 11 ரன் தேவைப்பட்டது. 4-வது பந்தை ஆர்ச்சர் எதிர் கொண்டார். இந்த பந்தில் அவரது மட்டை உடைந்து 1 ரன் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ஆர்ச்சர் அந்த பந்தில் 1 ரன் எடுத்தது தவறு. இதுவே தோல்விக்கு காரணம். கடைசி 2 பந்தை அவர் சந்தித்து இருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும்.
டோனியின் புத்திசாலித்தனம் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அவர் துணிச்சலுடன் கடைசி ஓவரை பிராவோவுக்கு கொடுத்தார். #IPL2019 #JofraArcher
Next Story
×