search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தல பாட்டு போட, நான் டான்சு ஆட ஒரே டமாசுதான்- தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன் சிங்
    X

    தல பாட்டு போட, நான் டான்சு ஆட ஒரே டமாசுதான்- தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன் சிங்

    ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சூட்டிங் குறித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார். #CSK #IPL2019
    ஐபிஎல் டி20 லீக்கின் 12-வது சீசன் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பயிற்சிக்கிடையே விளம்பர சூட்டிங்கிலும் கலந்து கொள்கிறார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்துள்ளார்.
    Next Story
    ×