என் மலர்

  செய்திகள்

  தோற்றதும் மைதானத்தில் இருந்து அப்படியே சொந்த நாடு புறப்பட்டது போர்ச்சுக்கல்
  X

  தோற்றதும் மைதானத்தில் இருந்து அப்படியே சொந்த நாடு புறப்பட்டது போர்ச்சுக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உருகுவே அணியிடம் 1-2 என தோல்வியடைந்ததும், மைதானத்தில் இருந்து நேரடியாக சோச்சி விமான நிலையம் சென்று சொந்த நாடு புறப்பட்டது போர்ச்சுச்கல் அணி. #WorldCup2018
  உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரணடு நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்றன. 2-வது நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி உருகுவேவை எதிர்கொண்டது.  மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் உருகுவே 2-1 என போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தியது. இந்த தோல்வியை சகித்துக் கொள்ள முடியாத போர்ச்சுக்கல் அணியால் தோல்விக்குப்பின் ஓட்டல் திரும்ப விரும்பவில்லை. நேரடியாக மைதானத்தில் இருந்த சோச்சி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து போர்ச்சுக்கல் புறப்பட்டுச் சென்றது.
  Next Story
  ×